மைக்கேல் படத்தில் இணைந்த வரலட்சுமி

தமிழில் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கியவர் ரஞ்ஜித் ஜெயக்கொடி அதன் பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தை இயக்கியவர்.தற்போது சந்தீப் கிஷன் நாயகனாக வைத்து மைக்கோல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.இந்த படத்தில் விஜய் சேது பதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இப்படம் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.தற்போது இப்படத்தில் வரலக்சுமியும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது.