பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வனிதா

எப்போதும் சமூக வலைதளத்தில் ஏக்டிவ்வாக இருப்பவர் வனிதா.எப்போது எதையாவது செய்தோ, பேசியோ    சமூக வலைதளத்தில் ஏக்டிவ்வாக இருப்பார். வர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கும் அவர் இன்னொரு படத்தில் வில்லியாக நடிக்கிறார்.இந்த நிலையில் காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.சண்டை இயக்குனர் தவசிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து என்கிற படத்துக்காக கானா பாலா பாடிய பாடலுக்கு வனிதா ஆட்டம் போட்டுள்ளார்.இதற்காக அவருக்கு சரியான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்