ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் திரிஷா .எவர் நடிப்பில் ஹோய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்து இருந்தார்.இந்த படம் மலையாளத்தில் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆஹா ஓடிடியில் ஜனவரி 21 ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.