வணக்கம் சென்னை என்ற படத்தில் பாடிய பாடல் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி அதற்கு பிறகு ஆம்பளை திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றினார். மேலும் மீசையை முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் டிரைலரை கமல்காசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார். இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி தேவர்மகன் கமல்காசன் ஹேர் ஸ்டைல் வைத்து இருக்கார் . 29 வருடங்களுக்கு முன் கமலகாசன் வைத்திருந்த ஹேர் ஸ்டைல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            