நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு

டார்லிங் ,மரகத நாணயம்,மொட்ட சிவா கேட்ட சிவா என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. சென்னையில் உள்ள இவரது வீட்டில் வேலை செய்த தனுஷ் என்ற 19 வயதுடையவர் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்து இருக்கிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த அவரது ஆடைகள் கேமரா போன்றவற்றை திருடி சென்றுள்ளார். இதன் போது அவர் மீது காவல் நிலையத்தில்  நிக்கி கல்ராணி புகார் செய்துள்ளார்.இதன் பிறகு காவல் துறையினர் ந்த நபரை திருப்பூரில் கைது செய்துள்ளனர்.நிக்கி கல்ராணி வீட்டில் திருடு போன பொருள்களையும் திரும்பி கொடுத்துள்ளனர்.இதன் நிக்கி கல்ராணி அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.