சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் நாளை வெளியாகுகின்றது

தெலுங்கில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஏஜென்ட் கண்ணாயிரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்த படம் நகைசுவை கலந்த திரில்லர் ரான கதையில் உருவாகியிருக்கிறது.இப்படத்தில் ஊர்வசி ,குக் வித் கோமாளி புகழ் முன்னீஸ்காந்த உட்டபட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.இப்படத்தை மனோஜ் பீத்தா இயக்கியுள்ளார்.இப்படத்தின் டீசர் ஜனவரி 21 ஆம் திகதி காலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்