நாளை காலை தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் 2 மணிக்கு அமுல்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பின்னர் 13ம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.