ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா முதலில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.