உருவாகுகிறது தலைநகரம் 2

இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் வடிவேலுவின் நகைசுவை காட்சிகள் பெரிதளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் தொடர்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்சி இயக்கி நடித்திருந்தார்.இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இருப்துரை இயக்கத்தில் உருவாகிவருகிறது.இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர்.