நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் இனி வலம் வரப்போகும் ஒரு புதுமுக நடிகை.2019ம் ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.அதன் அடுத்த படத்திலேயே விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்துள்ளார்.இந்த மொழி தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் சில படங்கள் நடித்திருக்கிறார் மாளவிகா. இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா நீச்சல் உடையில் வித்தியாசமாக எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு செம லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.