புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா. இவர் ராம் , ,நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய இவர் நடிக்கும் 83 திரைப்படத்தில் இந்திய அணியின் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்தாக நடித்து அனைவரின் கவனத்தையும் ர்த்தார். நடிகர் ஜீவா இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்துக்கு 'வரலாறு முக்கியம்' என்ற தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.