முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.
Channel 4 இல் வெளிவந்த அந்த ஆவணப்படத்தின் தமிழ் மொழியாக்கம் இது.
(சிறுவர்கள், இதயபலவீனமானவர்கள் இந்த ஒளியாவனத்தை கண்டிப்பாகப் பார்க்கவேண்டாம்)