பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா பிரியங்கா மோகன்,சத்தியராஜ் ,ராஜ்கிரண் ,சரண்யா ,சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டிஇமான் இசையமைத்துள்ளார்.இந்த படம் பிப்ரவரி 4 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.சும்மா சுர்ருன்னு என்று தொடங்கும் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார்.இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.