கனடாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவர்கள்

கனடாவில் இந்த வார தொடக்கத்தில் எட்டோபிகோக்கில் நெடுஞ்சாலை 427 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த நான்கு பேரும் பங்களாதேஷைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 20 வயதுடைய இரு மாணவர்கள் உட்பட 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.