வலிமை வெளிநாடுகளில் தோல்வி!

வலிமை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.அதை தொடர்ந்து படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் குவிந்ததால், படம் வசூல் மழை பொழிந்தது.இந்நிலையில் தமிழகத்தில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.ஆனால், அப்படியிருந்தும் வலிமை வெளிநாடுகளில் அமெரிக்கா, யுகே-வில் மட்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.மேலும், வலிமை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.