புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் தற்போது பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி

நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானத்துறை அமைச்சர்

சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர்

விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்

ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம், உணவு, பாதுகாப்பு அமைச்சர்

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

 

முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பரமானம் செய்துகொண்டிருந்தனர்.

அதன்படி,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக  அமைச்சர்

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி அமைச்சர்

காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்