சிவகார்த்திகேயன் பொங்கல் கொண்டாட்ட புகைப்படம்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்கள் பொங்கலை கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்துடன் இணைந்து பொங்கலை கொண்டாடியுள்ளார். இவர் நடித்த டாக்டர் படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது.