அஜித்துக்கு நன்றி சொன்ன சிறுத்தை சிவா

அஜித்தை வைத்து தொடர்ந்து இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ,வேதாளம், விவேகம்,விஸ்வாசம்  ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இன்றோடு நேரம் படம் வந்து 8 வருடங்களும் மற்றும் விஸ்வாசம் படம் வந்து வருடங்கள் ஆகுகிறது. அந்த படங்களுக்காக நன்றி கூறிய சிறுத்தை சிவா டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் . வீரம் மற்றும் விஸ்வாசம் படங்கள் எனக்கு பெரிய ஆசிர்வாதமாக வந்தவை. நன்றி அஜித் சார் அஜித் ரசிகர்கள், மீடியா நண்பர்கள், குடும்பரசிகர்கள் என சிவா டுவிட் செய்து இருக்கிறார்.