சாய் பல்லவி தேவதாசியாக நடித்துள்ள தெலுங்கு படம் ஷியாம் சிங்கா ராய். இதில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.இது பூர்வ ஜென்ம பேண்டசி கதை.கிருத்தி ஷெட்டி , மடோ னா செபாஸ்டியன் , ராகுல் ரவீந்திரன் , முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் நடித்துள்ளனர்.நிஹாரிக்கா இன்டர்டைன் மண்ட நிறுவனத்தின் சார்பில் வெங்கட் போயனபள்ளி தயாரித்து இருக்கிறார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 24 காம் திகதி தியேட்டர்களில் வெளியானது. இந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு ,தமிழ் ,மலையாளம் ,கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.