ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹசன்

பிரபலங்களில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். ரசிகர் ஒருவர்   ஸ்ருதியிடம் இதுவரை எத்தனை காதல் தோல்விகள் எற்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எத்தனை காதலிகள் உங்களுக்கு இருந்தார்கள் ,நான் நினைக்கிறேன் யாரும் இல்லை என கமன்ட் செய்துள்ளார். ஸ்ருதி லண்டனை பிறப்பிடமாக கொண்ட நடிகர் மைக்கோல் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது இவர்  ஷாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது கூறிப்ப்பிடத்தக்கது.