பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி

வேதாளம் படத்தின் ரீமேக் தெலுங்கிலும் படமாக்கி கொண்டிருக்கும். நிலையில் இந்த படத்தில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவியும் அவரது தங்கை கேரக்டரான லட்சுமி மேனன் கேரக்க்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் . இந்த நிலையில் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதை அம்சம் கொண்ட திரைப்படத்தின்  மகேஷ் பாபு வும் அவருக்கு தங்கையாக  நடிக்க சாய் பல்லவியும் ஒப்புகொண்டிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கியதாகவும் பின்னர் இயக்குனர் திரிவிக்ரம் என்பதால் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.