புஷ்பா படத்துக்கு ஊக்கத்தொகையை பெறும் ராஷ்மிக்கா மந்தனா

தெலுங்கில் அல்லுஅருஜுன் உடன் இணைந்து ராஷ்மிக்கா மந்தனா நடித்து வெளியான படம் புஷ்பா . இந்த படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியானது. தற்போது ஹிந்தியில் இரண்டு வரும்   ராஷ்மிக்கா இந்த புஷ்பா படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் அங்கிகாரம் பெற்றுள்ளார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு   ராஷ்மிக்கா மந்தனாக்கு  ஊக்கத்தொகையை வழங்க  தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளார். முதல் பாகத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வாங்கிய  ராஷ்மிக்கா மந்தனா இரண்டம் பாகத்துக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறது மைத்ரி முவி மேக்கர்ஸ்.