தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிக்கா

தெலுங்கு சினிமாவில் கலக்கி ராஷ்மிக்கா  வந்த தற்போது தமிழ் படத்தில் நடிக்க தயாராகிவருகிறார். தற்போது இவர் அல்லுஅர்ஜூனனுடன் இணைந்துநடித்துள்ள புஷ்பா திரைப்படம் திரையாரங்குகளில் ஓடிக்கொண்டுடிக்கின்றது. அந்த படத்தில் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிக்கா ஆடியுள்ள நடனம் வைரலாகி வருகின்றது. இவர் தமிழில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.இதனால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இப்படம் அவ்வளவாக வெற்றி பெறவியில்லை.இப்படத்துக்கு இவருக்கு சம்பளம் பல கோடிகளில் கிடைத்துள்ளது.இதனால் தமிழில் நடித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்ரார்.