பிக் பாஸ் கோப்பையுடன் நெல்சன் மற்றும் பாக்கியராஜை சந்தித்த ராஜு

கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடைபெற்று பிக் பாஸ் சீசன் 5 பைனல் போட்டியில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். டைட்டில் ஜெயித்த கையுடன் சில நேரலைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இந்நிலையில் பிக் பாஸ் கோப்பையுடன் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமாரை சந்தித்து உள்ளார் ராஜு.அங்கு பிக் பாஸ் கோப்பையை இயக்குனர் நெல்சன் மற்றும் பாக்கியராஜ் கையில் ஏந்தியப்படி இருக்கும் புகை படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜு பதிவு செய்த்துள்ளார்