புத்தம் புதுக்காலை விடியாத.... டிரைலர்

2020 ஆம் ஆண்டு அசோமன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புதுக்காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தை 5 இயக்குனர்கள் 5 வித்தியாசமான கதைகளை உருவாக்கியுள்ளனர். இதன் வெற்றியை தொடர்ந்து 2020 ஆம் மீண்டும் புதிய ஆந்தாலஜி திரைப்படமாகிய புத்தம் புது காலை விடியாத என்ற பெயரில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தை ரிச்சார்ட் ஆன்டனி ,பாலாஜி மோகன் , ஹலிதா, ஷமீம் ,மதுமிதா ,சூரிய கிருஷ்ணா போன்ற 5 இயக்குனர்கள் 5 வித்தியாசமான கதைகளுடன்  இயக்கியுள்ளார்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ம் திகதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது.