ரம்யா பாண்டியனுக்கு கமெண்ட் கொடுத்த பிரேம்ஜி

பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சிக்கு பிறகு ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இது தவிர மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.மேலும் சமீப காலமாக கிளாமருக்கு மாறிவிட்டதை அடிக்கடி போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன்.மேலும் ரம்யா எப்போதும் நடத்தி வெளியிட்டாலும் அதற்கு ரசிகர்களை போலவே நடிகர் பிரேம்ஜியும் ஆதரவு தெரிவிப்பார்.அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் ற்காக தனது ஆதரவை வெளிப்படுத்தப்படும் வகையில் கமெண்ட் கொடுத்துள்ளார் பிரேம்ஜி.