எட்டு விதமான மாறுப்பட்ட கதைகளில் நடிக்கும் பிரபாஸ்

பாகுபலி மற்றும் சாஹோ படங்களில்ன் உலகளாவிய வெளியயீட்டிக்கு பிறகு பிரபாஸ் கேரியர் கிராப் எதிர்ப்பார்ப்புக்களுக்கு அப்பால் உயர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின் படி பிரபாஸ் ஒரு காமடி படத்தில் நடிக்க போகிறார்.மேலும் தற்போது கைவசம் 8 படங்கள் உள்ளன. அவரது சமீபத்தில் படமான ராதேஷ்யாம் காதல் கதையிலும் ஆதி புருஷ் புராண கதையிலும் உருவாகியுள்ள இப்படங்கள் 2022 இல் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் நான் அஷ்வினுடன் பிரா ஜெகட் கே இந்த படத்தில் அறிவியல் புனை கதை மற்றும் எதிர் காலம் குறித்த கதையில் நடிக்கிறார். சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் என்ற ஆக்ஷன் படத்திலும் இயக்குனர் சித்ததார்த் ஆனந்துடன் ஒரு படத்திலும் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கிறார்.