கமல் குடிகார அங்கிள்.. திட்டி பேசிய பூர்ணிமா.. வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் 7 வீட்டிற்குள் அதிகமாக விதி மீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்குமுன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா வீதி மீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா மற்றும் அர்ச்சனா வீதிகளை மீறுவது பெரும் பிரச்ச்னையை ஏற்படுத்தியது. இதை கமல் ஹாசனும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் என்றால் தரைகுறைவான வார்த்தைகள் பேசிக்கொள்வது என்பதும் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து வருகிறது.

முதலிலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்.

ஆனால், தற்போது அது கமலுக்கு நடந்துள்ளது. ஆம், நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி வந்தனர்.

இதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார் பூர்ணிமா.

இதை கவனித்த ரசிகர்கள், அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..