மண்ணை கவ்விய பொங்கல் ரிலீஸ்கள்

குக் வித் கோமாளி  மூலம் செம்ம பேமைஸ் ஆனவர் அஸ்வின்.இவர் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து நடந்த கதை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.ஒரே ஒரு விழா டோட்டல் கிளோஸ் என்பது போல் ஆகிவிட்டது அவர் நிலைமை. மேலும் படமும் எதிர்ப்பார்த்தது போல் இல்லாமல் மிக மோசமான வசூலை பெற்று வருகின்றது. நாய் சேகர் படமும் சுமார் விமர்சனம் வந்தாலும் வசூல் பெரிதாக வரவில்லை என கூறப்படுகிறது.