சிம்புவை இயக்கும் ஓ மை கடவுள் இயக்குனர்

மாநாடு படத்தை அடுத்து வெந்து தணிந்தது காடு ,கொரோனா குமார் ,பத்து தல என சில படங்களில் நடித்து வருகிறார் சிம்பு இதனை தொடர்ந்து நடிப்பதற்கு சில இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார்.இந்த நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடிந்ததும் அசோக் செல்வன் ,ரித்திகா சிங் நடிப்பில் உருவான மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதற்க்கு சில பிரபல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைப்பெறுவருகிறது.