நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும் பலவருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களை கொண்டாடுவதுக்கு வழிப்பாடு தளத்துக்கும், வெளிநாட்டு தளங்களுக்கும் சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் வரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளனர். இவர்கள் தயாரிப்பில் உருவான படம் ராக்கி இப்படம் கடந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெறட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பி டிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த சந்தோசத்துடன் வரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            