நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுக்கள், இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப் பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,
இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல்செய்யப்பட்டுவருகின்றது.கடந்த கால அரசியல்வாதிகள் குறிப்பாக நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை இல்லாமல்செய்வதற்காக ஐஸ் போன்ற போதைப்பொருள் பாவனைகளை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தினை இல்லாமல்செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் காலங்களில் அவர்கள் எமது கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.தற்போது ஊடகங்கள் ஊடாக தான் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக கூறிவருகின்றனர்.ஐஸ் போதைப்பொருள் தொடர்பான தொழிற்சாலைகளை உள்ளுரிலேயே உருவாக்கி இளைஞர் யுவதிகளை அதற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையினை அழித்தவர்கள் இன்று இந்த இந்த கருத்தினை முன்வைக்கின்றனர்.இளைஞர் யுவதிகளை வளப்படுத்தப்போவதாக இவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையில் அடிமையானவர்களை சீர்படுத்துவதற்காக மூன்று மில்லியன் ரூபா புனர்வாழ்வு மையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை எடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்..
இதேநேரம் ஐஸ்லாந்தின் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தெரிவாக போகின்றார் என அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர் ஐஸ்லாந்து நாட்டில் தான் ஜனாதிபதியாக போகிறார் என்பதை அறிந்தேன். இதற்காக நீங்கள் எவராவது மொட்டுக் கட்சிக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தை கொடுப்பீர்களா? அவ்வாறு அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என அவர் தெரிவித்தார்.
இதேநேரம் நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன் ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது' என்று சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்தும் பாதுகாப்பு தரப்பினர் ஏன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எம்மீது பழியை சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள குழுக்களையும் பாதுகாக்க வேண்டாம். 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தை அரசாங்கம் மூடி மறைக்கிறது
எம்மீதான பகைமையை பிறிதொரு வழியில் தீர்த்துக்கொள்ளுங்கள்.போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். எம்மீது குற்றஞ்சாட்டும் போது உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வார்கள். ஆகவே பொறுப்புடன் செயற்படுங்கள் அவர் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது' என்று சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்தும் பாதுகாப்பு தரப்பினர் ஏன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எம்மீது பழியை சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள குழுக்களையும் பாதுகாக்க வேண்டாம். 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தை அரசாங்கம் மூடி மறைக்கிறது
எம்மீதான பகைமையை பிறிதொரு வழியில் தீர்த்துக்கொள்ளுங்கள்.போதைப்பொ