நாக சைதன்யா கூறிய விடயம்

நடிகை சமந்தா, நாக சைதன்யா க்கு விவாகரத்து ஆகி தற்போது 4 மாதங்கள் ஆகிவிட்டது.சமீபத்தில் பேட்டியளித்த நாக சைதன்யா விவாகரத்து இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோஷமாக இருத்தால் தனக்கும் சந்தோஷம் என்று கூறிஉள்ளார்.இந்த நிலையில் தற்போது அவர் கொடுத்த பேட்டியில் திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா என்றும் அவர்க்கும் எனக்குமான கெம்மீஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் கூறியிருக்கிறார்.மேலும் சமந்தா நடித்த மஜ்லி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என கூறிஉள்ளார்.