நாய் சேகர் படத்தின் டீசர்

பிகில் படத்தை தொடர்ந்து ஏஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்கின்றார். இந்த படத்தை கிசோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் first லுக் போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. இப்போது புத்தாண்டை  முன்னிட்டு நாய் சேகர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.