மனைவியை பிரிந்த இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருப்பவர்  டி.இமான். இவரது இசையில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த.இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு மோனிக்கா என்பவருடன் திருமணம்  ஆகியுள்ளது. அவர் கூறுகையில் 'வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நானும் எனது மனைவியும் புரிந்து கொண்டோம்.நாங்கள் இருவரும் கடந்த 2020 நவம்பர் பெற்று பிரிந்து  விட்டோம்  . இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. எங்களது தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்த கட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்புதரவேண்டும் என அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம் .