லொஸ்லியா நடித்துள்ள திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு!

பிக்பொஸ் புகழ் தர்ஷன் மற்றும் லொஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு,  தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார்.