பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச!

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.