மகான் படத்தின் புதிய அப்டேட்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்துள்ள படம் மகான். இவர்களுடன் சிம்ரன், வணிபோஜன் , பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்துக்கு சென்ற அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் அள்ளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஜன இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியிடஇருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பு விரைவில் என கூறப்படுகின்றது.