அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த லங்கா சதொச!

பல்பொருள் அங்காடி சங்கிலியான லங்கா சதொச பத்து  அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

ஒரு கிலோவிற்கு மாற்றியமைக்கப்பட்ட விலைகள் பின்வருமாறு


காய்ந்த மிளகாய்

குறைக்கப்பட்டது – ரூ.120

புதிய விலை – ரூ.1380

 

வெள்ளைப்பூண்டு

குறைக்கப்பட்டது – ரூ. 25

புதிய விலை – ரூ. 450


சம்பா அரிசி (உள்ளூர்)

குறைக்கப்பட்டது – ரூ.11

புதிய விலை – ரூ 199

 

வெள்ளை சீனி

குறைக்கப்பட்டது – ரூ.07

புதிய விலை – ரூ.210


பெரிய வெங்காயம்

குறைக்கப்பட்டது – ரூ.10

புதிய விலை – ரூ.119

 

நெத்தலி கறுவாடு

குறைக்கப்பட்டது – ரூ 25

புதிய விலை – ரூ 1100

 

கடலை

குறைக்கப்பட்டது – ரூ 15

புதிய விலை – ரூ. 555

 

உருளைக்கிழங்கு (உள்ளூர்)

குறைக்கப்பட்டது – ரூ.10

புதிய விலை – ரூ 270

 

டின் மீன் 425 கிராம்

குறைக்கப்பட்டது – ரூ 10

புதிய விலை – ரூ.520

 

கடலைப்பருப்பு

குறைக்கப்பட்டது – ரூ. 07

புதிய விலை – ரூ. 298