ஹலிவுட் நடிகர் அர்னோல்ட், மரியா விவாகரத்து

     ஹலிவுட் நடிகர் அர்னோல்ட் ஆக்ஷன் படங்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் மரியா என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இருபத்து ஐந்து ஆண்டுகள்  ஒன்றாக வாழ்ந்துபிள்ளைகளை பெற்றவர்கள். தற்போது நான்கு பிள்ளைகளுக்கும் திருமணமும் முடிந்து விட்டது. இந்நிலையில்  அர்னோல்ட் தன் வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் ரகசியமாக  குடும்பம் நடத்தி அவர் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால் கோபமுற்ற மரியா  அர்னோல்ட்யிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். 25 வருட வாழ்க்கை 4   பிள்ளைகள்  இதற்கு பிறகும் விவாகரத்தா என்று நீதிமன்றம் கூறியுள்ளது . முதலில் இவர்களுக்கு இடையில் உள்ள சொத்து பிரச்சனையை தீர்த்து வைத்தது. இப்போது இருவருக்கும் முறைப்படி விவாகரத்து கிடைத்துள்ளது.