விஜயின் பீஸ்ட்க்கு போட்டியாக வரும் பிரம்மாண்ட படம்

நடிகர் விஜய்யின்  பீஸ்ட் படம் எப்ரல் மாதம் வெளிவரும் என புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிட்ட  போஸ்டரில்      அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். அநேகமாக தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரலில் 14 ஆம் திகதி தான்  பீஸ்ட் வரும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது அதே திகதியில் கேஜிஏப் 2 ரிலீஸ்ஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததுகேஜிஏப் முதல் பாகம் மிக பிரம்மாண்ட ஹிட் என்பதால் இதன் மீது அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டு இருகின்றது. யாஷ உடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் கேஜிஏப் 2 இல் நடித்து இருப்பதால் ஹிந்தியில் கூட படத்திற்கு நல்ல எதிர் பார்ப்பு இருந்து வருகின்றது. இதனால்  பீஸ்ட் பட வசூலுக்கு    கேஜிஏப்ஆல் பாதிப்பு இருக்கும் என தெரிகின்றது.