கமல்காசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்காசன் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்ந்தார்.தற்போது பிக் பாஸ் நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை போருர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் இன்று அணுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.