கடந்த சில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன் குற்றம்சாட்டினார்.
வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர் அதிகாரிகள் நீதிபதிகளாக மாறிவிட்டனர். மாவட்டசெயலாளர் உட்பட, தமிழ் அதிகாரிகளையும் பொய்த்த கவல்களை ஏற்றுக்கொள்ளும்படி அதிகாரத் தோரணையில் மிரட்டியும் வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் டைபெற்ற தரவு பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
கடந்த சில நாட்களில் முல்லைத்தீவுமாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர்பிரிவில் நான் மேற்கொண்டகளவிஜயத்தின்போது, அரசாங்கத்தின்சிலதிணைக்களங்கள் நூதனமானமுறையில்தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதைஅவதானிக்கமுடிந்தது.குறிப்பாக வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள்திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குமுரணாக பொதுமக்களின் காணிகளைத்திருடிவருகின்றார்கள். பொதுமக்களின்குடியிருப்புக்காணிகளையும், அவர்களின்வயல் நிலங்களையும், வர்த்தமானி அறிவித்தல் முலம் சட்டத்திற்கு முரணானவகையில்வன ஒதுக்குப்பிரதேசங்களாக, தொல்லியல்ஒதுக்குப் பிரதேசங்களாக ஒதுக்கீடு செய்துஅறிவித்துள்ளார்கள்.
இதனால் இங்குள்ள மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்களில் குடியிருக்கமுடி ய õ ம ல் , வ ய ல் நி ல ங் க ளி ல் ப யி ரி டமு டி ய õ ம ல் இ த் தி ø ண க் க ள ங் க ள õ ல்துரத்தியடிக்கப்படுகின்றார்கள். இதனால்அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய அன்றாட உணவுத்தேவை, அவர்களுடைய பிள்ளைகளின்கல்வி என்பனமறுக்கப்படுகின்றன.ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் கிராம அலுவலர்பிரிவிலுள்ள ஏ.சி.பாம் என்ற கிராமத்தில்47குடும்பங்கள் வசித்துவந்த நிலையில்,
1997இல் ஜெயசிக்குறு இராணுவ நடடிக்கையின்மூலம் இவர்கள் இடம்பெயர்ந்தனர்.
இதனால் இங்குள்ள மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்களில் குடியிருக்கமுடி ய õ ம ல் , வ ய ல் நி ல ங் க ளி ல் ப யி ரி டமு டி ய õ ம ல் இ த் தி ø ண க் க ள ங் க ள õ ல்துரத்தியடிக்கப்படுகின்றார்கள். இதனால்அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய அன்றாட உணவுத்தேவை, அவர்களுடைய பிள்ளைகளின்கல்வி என்பனமறுக்கப்படுகின்றன.ஒட்டுசுட்டா
1997இல் ஜெயசிக்குறு இராணுவ நடடிக்கையின்மூலம் இவர்கள் இடம்பெயர்ந்தனர்.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்மீள்குடியமர்வு நவடிக்கைகள்யாவும் பூர்த்தியடைந்து விட்டதாக கூறுப்படுகின்றுநிலையில், இம்மக்கள் இன்னும் தங்கள்சொந்தக்கிராமத்தில் மீள்குடியேற்றப்படவில்லை. காரணம் கடந்த 2012ஆம் ஆண்டுஇக்கிராமம் தண்டுவான் ஒதுக்கக்காடு என
வனவளத்திணைக்களத்தால் சட்டத்திற்குமுரணாக வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையாகு
ஒரு பிரதேசத்தை வனஒதுக்காக வர்த்தமானிமூலம் அறிவித்தல் செய்யும்முன்,அதுபற்றி அப்பிரதேச மக்களுக்கு பிரதேசசெயலாளரூடாக அறிவிக்கவேண்டும். இதுதொடர்பான கருத்துக்கள் மக்களிடம் பெறப்படவேண்டும். இவற்றுக்கெல்லாம் முரணாக,
இவ்வாறெல்லாம் செய்யாமல் இப்பிரதேசம்தண்டுவான் வனஒதுக்குப்பிரதேசமாக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளுக்கு
புறம்பாக வர்த்தமானப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருட்டுத் திணைக்களம் இப்பிரதேசத்தை தண்டுவான் வனஒதுக்குப் பிரதேசமாக2012இல் வர்த்தமாணி அறிவித்தல் நிவித்தல்செய்யும்முன்பு, 1979ஆம் ஆண்டில் இப்பிரதேசம் இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தினால் அளவீடுசெய்யப்பட்டு, எல்லைக்
கற்கள் நாட்டப்பட்டு, நிலஅளவை வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ரொப்ஒவ் பிபி 66 என்ற வரைபடத்தொகுதியினுள்இவ்வரைபடம் உள்ளது.இந்தக்கிராமத்தைத் திட்டமிட்டு திருடும்போது வனவளத்திணைக்களத்திற்கு இதுதெரிந்திருக்கவில்லை. இதேபோலத்தான்சட்டத்திற்கு முரணாக வனவளத்திணைக்களம் தமிழ்மக்களின் காணிளை வனஒதுக்குப் பகுதியாக வர்த்தமானிமூலம் அறிவித்துவருகின்றார்கள்.ஒதுக்
பிரதேசசெயலாளர் பிரிவில், வனஒதுக்குபிரதேசங்களை சிங்கள மக்களை மட்டுமேகொண்ட குடியேற்றத் திட்டமான போகஸ்வௌ உருவாக்குவதற்காக 2000 ஏக்கருக்கும்மேற்பட்ட காணிகளை வனவளத்திணைக்களம் விடுவித்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவின்அம்பகாமம் பகுதியில் இலங்கை விமானப்படையின் விமானப்படைத்தளம் அமைப்பதற்கு, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து8000ஏக்கர் வனப்பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. வனவளத்திணைக்களத்தின்
அனுமதி இன்றி, குறித்த சட்ட ஏற்பாடுகள்எவற்றையும் பின்பற்றாது, இந்த அடர்வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், இங்குள்ள பெறுமதியான மரங்கள் இரகசியமானவிற்பனை செய்யப்பட்டுள்ளன. ஊழலுக்குஎதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள
அரசு இதுதொடர்பில் வெளிப்படையானவிசாரணைகள் மேற்கொள்ளவேண்டும். வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள்போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர்அதிகாரிகள் நீதிபதிகளாக மாறிவிட்டனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டச்செயலகங்கள்தோறும் வனஒதுக்குப் பிரதேசங்களை விடுவிப்பதாகக்கூறி விசாரணைமேற்கொண்டு வருகின்றார்கள். திருடனேகளவை விசாரிக்கும் நகைப்பிற்கிடமானஇந்த நீதி வழங்கும் பொறிமுறை உழலுக்கு
எதிரான கோசத்துடன் ஆட்சிபீடம் ஏறிய இந்தஅரசிற்கு பேரவமானம். இவ்விசாரணை மேற்கொள்ளவரும் அதிகாரிகள் கடந்தகால அரசாங்கங்களின் காலத்தில் ஊழலில் மூழ்கித்திளைத்தவர்கள் இவர்கள் இங்குள்ள ஒதுக்கு வனப்பகுதிகளைவிடுவிப்பது தொடர்பில் பொய்யான தகவல்களை அரசிற்கு வழங்குதுடன், மாவட்டசெயலாளர் உட்பட, தமிழ் அதிகாரிகளையும்
இப்பொய்த்தகவல்களை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டியும் வருகின்றனர்.கடந்த2023.06.01இல் முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர், பிரதேச செயலாளர், வனவளத்திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோருடன்வனவளப்பகுதிகளை விடுவிப்பதாகக்கூறி
கூட்டமொன்றை ஏற்படுத்திய வனவளமற்றும், வனஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சமந்தி, வனவளமற்றும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற தீர்மானங்கள் சிலவற்றைஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன்,அத்தீர்மானங்
அரசாங்கங்களின் காலத்தில் கடமையாற்றியஇவர்களைப் போன்ற அதிகாரிகளை இந்த
அரசாங்கம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றார்.