நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர்.இவர் ஜீவா,கே வி ஆனந்த் மற்றும் சங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து  ஹிட் பாடல்கள் கொடுத்தார். திடிர் என அவருக்கான வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தது. தற்போது ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறை இரண்டு  பாடல்களுக்கு முன்னணி தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.96 பட தயாரிப்பாளர் நந்தகுமார்  மற்றும் மகா படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் ஆகிய இருவரும் எந்த இரு பாடல்களையும் தயாரிக்க உள்ளனர்.