சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் கவுதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பிறகு சிம்பு கவுதம் மேனன் படமாகிய வெந்து தணிந்தது காடு படத்தில் மூன்றாவது முறையாக இணையத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகின்றது.இப்படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை  கவுதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.