கொரோனா நெட்டிவ் திரிஷா மகிழ்ச்சி

கொரோனா பரவல்  ஓமிக்ரான் வடிவில் மீண்டும் அதிகரித்து வருகின்றது.பல சினிமா பிரபலங்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் திரிஷாவும் ஒருவர் புத்தாண்டை கொண்டாட லண்டன் சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று பரவியது. 5 நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா வந்தது.இன்று காலை கொரோனவில் இருந்து மீண்டு விட்டதாக அறிவித்துள்ளார். இன்று ரிபோர்ட்டில் நெகடிவ் என படிக்கும் போது இதனை விட மகிழ்ச்சியாக இருந்ததில்லை என கூறிஉள்ளார். உங்கள் அனைவரினதும் பிராத்தனைக்கு நன்றி என கூறியுள்ளார்.