பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இவர்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்களா !

பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்துள்ள  நிலையில் பிக் பாஸ் Ultimate நிகழ்சி ஹூட் ஸ்டாரின் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே பிக் பாஸ் யில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர்கள் தான் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் தற்போது இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது .இதில் புகழ் மற்றும் தீனா  நடித்துள்ளனர்.