பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக நுழையும் போட்டியாளர் இவர்தான் .......

பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate நிகழ்சி ஹூட் ஸ்டாரின் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே பிக் பாஸ் யில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர்கள் தான் கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்நிலையில் இன்று முதல் இந்த நிகழ்சியில் கலந்த பிரபலமானவர்கள் போட்டியாளர்கள் குறித்து ஒவ்வரு நாளும் அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் போட்டியாளராக சினேகன் பிக் பாஸ் வீட்டிக்கு மீண்டும் செல்லவுள்ளார்.இவர் பிக் பாஸ் சீசன் 1 ரன்னர் என்பது குறிப்பிட தக்கது