ஷாருக்கானை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் அட்லி

விஜய் நடித்த தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் கிங் என்ற படத்தை அட்லி இயக்கி வருகிறார்.கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தை  முடித்து விட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லி சொன்ன கதை அல்லு  அர்ஜுன் பிடித்து விட்டதால் அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.