திருடப்பட்ட கோப்பில் அநுரவின் முதலீட்டு விவகாரம் - விசரணையில் சிக்கிய ஹல்லோலுவவின் கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவ, சட்டத்தை மீறி, மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.